படிப்புகள்
குர்ஆன், ஹதீஸ், ஒழுக்கம், நவீன பாடங்கள், திறன் சார்ந்த கல்வி, ஆளுமை மேம்பாடு அனைத்தும் ஒருங்கே இணைந்த முழுமையான பாடத்திட்டம்.
ஆலிமா பட்டப்படிப்பு
- 3 ஆண்டுகள்
- ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர்கள்
- விடுதி வசதி உண்டு
படிப்பை நிறைவு செய்யும் மாணவிகளுக்கு ‘ஹாதிய்யா’ ஆலிமா சான்றிதழ் வழங்கப்படும்.
மார்க்கக் கல்வி
- அரபு மொழி
- குர்ஆன்
- தஜ்வீத்
- மனனம்
- குர்ஆனை அணுகும் முறை
- ஹதீஸ் பாடங்கள்
- ஃபிக்ஹுச் சட்டங்கள்
- நபிமார்களின் வரலாறு
- இஸ்லாமிய வரலாறு
- ஒழுக்கப் பயிற்சி
ஆலிமா படிப்புடன்
தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (NIOS) வழியாக அரசு அங்கீகாரம் பெற்ற SSLC (10ஆம் வகுப்பு), +2 பாடத்திட்டம், மேலும் திறன் மற்றும் ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள்.
- அரசு அங்கீகாரம் பெற்ற SSLC (10ஆம் வகுப்பு), +2 பாடத்திட்டம்
- திறன் மேம்பாட்டு வகுப்புகள்
- ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள்
மேலும் வழங்கப்படும் படிப்புகள்
மாணவிகள் கல்லூரியில் இந்தப் படிப்புகளையும் பயிலலாம்.
- கணினிப் படிப்புகள்
- பேஷன் டிசைனிங்
- மெஹந்தி வடிவமைப்பு
- பி.ஏ. அரபு
விரைவில் சேர்க்கப்படும் படிப்புகள்
இந்தச் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளைத் தொடங்கத் தயாராகி வருகிறோம். தற்போதைய நிலையை எங்களிடம் கேளுங்கள்.
- டி.டி.பி (DTP)
- பி.ஏ. இஸ்லாமியக் கல்வி
- நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள்