செய்திகளும் நிகழ்வுகளும்

கல்லூரியின் செய்திகள், நிகழ்வுகள், அறிவிப்புகள்.

  • படங்கள்

    கல்லூரி வளாகம் – ஒரு பார்வை

    வேலூர், மதார் சாஹெப் தெரு வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், நூலகம், விடுதி, தையல் பயிற்சி அறை மற்றும் உணவுக் கூடம்.

  • நிகழ்வு

    கல்லூரி துவக்க விழா

    ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் துவக்க விழா 18-8-2025 திங்கட்கிழமை அன்று வேலூர், R.N. பாளையம் இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.